Sunday 29 January 2012

தமிழ்த்தேசியமும் சாதிச் சிக்கல்களும் - ஆய்வரங்கம்

தமிழ்த்தேசியமும் சாதிச் சிக்கல்களும் - ஆய்வரங்கம்
இடம்: லயோலா கல்லூரி , சென்னை
நாள் : 22-1-2012
நிகழ்ச்சி ஏற்பாடு: தமிழர் சமூக, அரசியல், பொருளாதார பண்பாட்டு ஆய்வுக்கழகம்


பொற்கோவன் வரவேற்புரை



சோழநாடன் உரை


அருள் எழிலன் உரை


தமிழ்நேயன் உரை


தமிழ்த்தேசியம் - சாதியம் - தோழர் தியாகு உரை



ஆய்வரங்கம் - கேள்விபதில்

Thursday 19 January 2012

காணொளி : ஐயப்ப பக்தர் சாந்தவேலின் உடலை கைப்பற்றும் தமிழக காவல்துறை

கேரளாவில் மலையாளிகளால் கொதிக்கும் தண்ணீரை ஊற்றி கொல்லப்பட்ட ஐயப்ப பக்தர் சாந்தவேலின் உடலை கைப்பற்றும் தமிழக காவல்துறை




































Monday 9 January 2012

முல்லைப்பெரியாறு - கண்டனக் கவியரங்கம்

முல்லைப்பெரியாறு பிரச்சனையில் கேரள அரசின் தவறான அணுகுமுறையைக் கண்டித்து கண்டனக் கவியரங்கம்

நாள்-6-1-2012

தமிழ் ஊடகப் படைப்பாளிகள் சங்கம்



































"அன்பார்ந்த சிங்கள மக்களுக்கு" நூல் வெளியீடு

என்ன செய்யலாம் இதற்காக? நூலை தொடர்ந்து பென்னி குயிக் பதிப்பகத்தின் அடுத்த நூல்
"அன்பார்ந்த சிங்கள மக்களுக்கு" நூல் வெளியீட்டு நிகழ்வு சென்னை புத்தக கண்காட்சியில்
08.01.12 அன்று மாலை 4 மணியளவில் நடை பெற்றது. இது. A4 அளவில் , முழுவதும் வண்ணத்தில், 36 பக்கங்களுடன் , 75 முக்கிய விளக்க படங்களுடன், கடித வடிவில் ஈழ நியாயத்தை விளக்கும் நூல் இது. நண்பர்கள்,உறவினர்கள் உட்பட எவரும் வாசித்து புரிந்து கொள்ளும் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. எழுத்தாளர் இராம கிருஷ்ணன் , கவிஞர் காசி ஆனந்தன் , இயக்குனர் மணிவண்ணன், இயக்குனர் வ.கௌதமன் , எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், மற்றும் பலர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்

நிகழ்வில் வெளியிடப்பட்ட மற்ற நூல்கள் :

1. ஈழமும் உலக மனிதாபிமானத்தின் ஆழமும்

2.சிங்களத்தின் வெற்றியா?தத்துவங்களின் இயலாமையா?

3.பொதுசன வாக்கெடுப்பு ஈழ விடுதலைக்கான அரசியல் பாதை.

4.கூடங்குளம் அணு உலை -கொஞ்சம் சோறு நிறைய நஞ்சு, ஆசிரியர் பா.செயபிரகாசம்

இந்நிகழ்வில் பதிவுசெய்யப்பட்ட காணொளிகள் :

நூல் வெளியீடு - பிரபாகரன் உரை
http://www.youtube.com/watch?v=oSB5kCPBVzk



நூல் வெளியீடு
http://www.youtube.com/watch?v=ON96vhzzpOk



எழுத்தாளர் இராமகிருஷ்ணன் உரை
http://www.youtube.com/watch?v=RHTI_qCXoL0


கவிஞர் காசி ஆனந்தன் உரை
http://www.youtube.com/watch?v=sFfofXIiqWY