Sunday, 29 January 2012

தமிழ்த்தேசியமும் சாதிச் சிக்கல்களும் - ஆய்வரங்கம்

தமிழ்த்தேசியமும் சாதிச் சிக்கல்களும் - ஆய்வரங்கம்
இடம்: லயோலா கல்லூரி , சென்னை
நாள் : 22-1-2012
நிகழ்ச்சி ஏற்பாடு: தமிழர் சமூக, அரசியல், பொருளாதார பண்பாட்டு ஆய்வுக்கழகம்


பொற்கோவன் வரவேற்புரை



சோழநாடன் உரை


அருள் எழிலன் உரை


தமிழ்நேயன் உரை


தமிழ்த்தேசியம் - சாதியம் - தோழர் தியாகு உரை



ஆய்வரங்கம் - கேள்விபதில்

2 comments:

  1. தோழர் தமிழ்நேயன் அவர்களின் உரை அறிவார்ந்த சமூக அரசியல் பார்வையில் இன்றைய கால கட்ட தமிழக வரலாற்றுக்கு மிகத்தேவையானது..

    சாதி ஒழிப்பின் மூலமே தமிழ்த்தேசிய விடுதலையை வென்றெடுக்கமுடியும்.. சாதியை மறுத்து, அதற்கான கொள்கை வைத்து, திட்டம் வகுத்து தமிழ்த்தேசிய விடுதலைக்காக குரல் கொடுத்து போராட்டத்தை நடைமுறைப்படுத்துவபர்களே உண்மையான தமிழ்த்தேசிய விடுதலை தலைவர்களாக இருக்கமுடியும். அதை விடுத்து வெறுமனே தமிழ்த்தேசியம் பேசுபவர்கள் அப்பட்டமான ஏமாற்றுப் பேர்வழிகள், போலிக் கயவர்கள்!!

    ReplyDelete
  2. தோழர் தமிழ்நேயன் அவர்களின்
    தமிழ்த்தேசிய சாதிய ஒழிப்பின்
    தமிழ்த்தேசிய வரலாற்று பார்வையின் உரையை..
    தமிழ்த்தேசிய அமைப்புகளும், தாழ்த்தப்பட்ட அமைப்புகளும்,
    சாதி ஒழிப்பு, தமிழ்த்தேசிய விடுதலைக்கான உணர்வாளர்களும் கண்டிப்பாக கவனத்தில் எடுத்துக் கொண்டு
    அதன் உண்மை அரசியல் பொருளை,
    உணர்ந்து கொள்ளுதல் கடமை.

    ReplyDelete