Showing posts with label தமிழர்பறை. Show all posts
Showing posts with label தமிழர்பறை. Show all posts

Sunday, 8 July 2012

விடுதலையை நோக்கி எழுச்சி கருத்தரங்கம்







ஜனநாயகம் என்ற பெயரில் அரசியல் காரணங்களுக்காக சிறையிலடைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைப்பட்டிருக்கும் இஸ்லாமிய மற்றும் அனைத்து அரசியல் சிறைவாசிகளையும் விடுவிக்க கோரி, அதற்கான காரணங்களை விளக்கும் கருத்தரங்கம்.


இடம் - லயோலா கல்லூரி வளாகம், பி.எட். ஹால், சென்னை
நாள் - 07 ஜூலை 2012, சனிக்கிழமை
நேரம் - மாலை 5 மணி

செப்டம்பர் 15 அண்ணா பிறந்தநாளில் 10 ஆண்டுகள் சிறைவாசம் கழித்த இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகளையும் விடுதலை செய்!

-இனப்படுகொலைக்கு எதிரான இசுலாமிய இளைஞர்கள் இயக்கம்

























Wednesday, 16 May 2012

காணொளி : மக்கள் கவிஞர் இன்குலாப் நூல் வெளியீடு





வாருங்கள் மக்கள் கவிஞர் இன்குலாபைச் சிந்திப்போம் - நிகழ்ச்சி
அகிம்சையின் முறையீடுகளை எந்த ஆதிக்ககாரனும் செவிமடுப்பதில்லை - இன்குலாப் நேர்காணல் - நூல் வெளியீடு
நாள்: 13-5-2012
இடம் : பாவாணர் அரங்கம், சென்னை