ஜனநாயகம் என்ற பெயரில் அரசியல் காரணங்களுக்காக சிறையிலடைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைப்பட்டிருக்கும் இஸ்லாமிய மற்றும் அனைத்து அரசியல் சிறைவாசிகளையும் விடுவிக்க கோரி, அதற்கான காரணங்களை விளக்கும் கருத்தரங்கம்.
இடம் - லயோலா கல்லூரி வளாகம், பி.எட். ஹால், சென்னை
நாள் - 07 ஜூலை 2012, சனிக்கிழமை
நேரம் - மாலை 5 மணி
செப்டம்பர் 15 அண்ணா பிறந்தநாளில் 10 ஆண்டுகள் சிறைவாசம் கழித்த இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகளையும் விடுதலை செய்!
-இனப்படுகொலைக்கு எதிரான இசுலாமிய இளைஞர்கள் இயக்கம்
தமிழிர்களின் விடுதலை , தமிழர்களாகிய நாம்தான் வென்றெடுக்க வேண்டும் . உங்களின் ஒற்றுமை வளர்க.வாழ்த்துகள்.
ReplyDelete