கடந்த ஏப்ரல் 26 சனிக்கிழமை தமிழர் பறை குழுவினர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக தேர்தல் குறித்து மக்களிடம் கருத்துகளை பதிவு செய்தனர். இக்குழுவில் செந்தில்குமார், ராஜ்குமார் பழனிசாமி, சந்தியா ராஜ்குமார், ரதீஷ் முதலானோர் பங்குபெற்றனர்.
கருத்துக்களை முன்வந்து சொன்ன மக்கள் பல்வேறு சமூதாய தளத்தில் இருந்து வந்தனர். இதில் நடுத்தர , கீழ் நடுத்தர மற்றும் அடிதட்ட மக்களும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து உள்ளனர். இது போன்ற சமூக நோக்கம் கொண்ட பல்வேறு காணொளிகளை தமிழர் பறை குழு வழங்க இருக்கின்றது.
பதிவு செய்யப்பட்ட காணொளிகள் உங்களின் பார்வைக்கு :

No comments:
Post a Comment